மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரம் முழுதும் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து, சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.அந்தேரி சுரங்கப்பாதையில் 2 அடி வரை வெள்ளம் தேங்கியதை அடுத்து சுரங்கப்பாதை மூடப்பட்டது.கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருவதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பின் காரணமாக, இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More