மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவாக ஆலோசனை நடத்தினார். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சிற்றுந்து, பெண்களுக்கான கிளினிக்குகள் :டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.
டெல்லி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான...
Read More