முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழைபெய்யாததால் அணைக்கு வரும் நீர் வரத்து நின்றதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 புள்ளி ஒன்பது ஐந்து அடி உயரமாக ,ருந்தது அணைக்குள் நீர்;இருப்பு 2 ஆயிரத்து 619மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து,இல்லாதாதல் தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 467 கன அடியாகவும்இருந்தது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More