Mnadu News

முஸ்லிம் அடிப்படைவாத தேர்தல் அறிக்கை: காங்கிரஸ் மீது அசாம் முதல் அமைச்சர் பாய்ச்சல்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அசாம் முதல் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கர்நாடகாவில், முஸ்லிம் அடிப்படைவாதத்தை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதாவது, ஜின்னா உயிருடன் இருந்தாலும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடமாட்டார்.இந்த அறிக்கையை வெளியிட்டதன் மூலம், காங்கிரஸ் ஒரு முஸ்லிம் அடிப்படைவாதக் கட்சியாகவே மாறிவிட்டது.அதே நேரம், மத்திய உள்துறை அமைச்சகம்.பி.எப்.ஐ தான் தடை செய்துள்ளது. அனால், பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் சொல்கிறது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More