Mnadu News

மெட்ரோ ரயிலில் அதிகமுறை பயணிக்கும் பயணிகளுக்கு பரிசு.

சென்னை மெட்ரோ ரயிலில் அதிகமுறை பயணித்து, குலுக்கல் முறையில் தேர்வாகும் 10 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் தரப்படும். 30 நாளுக்கான விருப்பம் போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டையும் பரிசாக வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share this post with your friends