மேகாலயா அஸ்ஸாமுடன் 885 கிமீ நீளமும், பங்களாதே{டன் 443 கிமீ நீளமும் கொண்ட எல்லையாகும். இதுகுறித்து மேகாலயாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி எப்.ஆர்.கர்கோங்கோர் கூறுகையில், மேகாலயாவில் தேர்தல் நடைபெறுவதையடுத்து, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மாநிலத்தில் சர்வதேச எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேகாலயாவில் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More