மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,454 கன அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 103 புள்ளி ஏழு ஏழு அடியாக உள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு ஆயிரத்து 454 கன அடியாக நீடித்து வருகிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69 புள்ளி எட்டு ஒன்று டி.எம்.சியாக உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்,பொதுக்குழு தீர்மான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...
Read More