மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103; புள்ளி ஆறு பூஜ்ஜியம அடியிலிருந்து 103 புள்ளி ஐந்து எட்டு அடியாக நீடித்து பின்பு குறைந்ததுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 155 கன அடியிலிருந்து 992 கனாடியாக குறைந்துள்ளது.அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.56 டி.எம்.சியாக உள்ளது.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More