கர்நாடக அணைகளின் தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1000 கன அடிக்கு குறையாமல் வந்து கொண்டிருக்கிறது. காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.56 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1223 கன அடியிலிருந்து வினாடிக்கு 1211 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 69.53 டி.எம்.சி ஆக உள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More