மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஈயிரத்து 211 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 103புள்ளி ஐந்து இரண்டு அடியிலிருந்து 103 புள்ளி ஐந்து ஒன்று அடியாக குறைந்தது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 373 கன அடியிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 211 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69 புள்ளி நான்கு ஆறு டி.எம்.சியாக உள்ளது.

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு...
Read More