மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 549 கன அடியிலிருந்து ஆயிரத்து225 கன அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணை நீர்மட்டம் 103புள்ளி ஒன்பது ஒன்று அடியிலிருந்து 103புள்ளி எட்டு ஏமு அடியாக சரிந்துள்ளது.அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69புள்ளி ஒன்பத நான்கு டிஎம்சியாக உள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக மெல்ல சரியத் தொடங்கியது.

மற்ற கட்சிகளை விட வித்தியாசமானது பா.ஜ.க: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
டெல்லியில் பா.ஜ.க, கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பா.ஜ.க, தேசிய...
Read More