மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98 புள்ளி மூன்று ஒன்று அடியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 454 கன அரயிலிருந்து 408 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 புள்ளி ஒன்பது எட்டு அடியிலிருந்து 98புள்ளி மூன்று ஒன்று அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 62 புள்ளி ஆறு ஏழு டிஎம்சியாக உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More