மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.72 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1001 கன அடியிலிருந்து 1072 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.72 டி.எம்.சியாக உள்ளது.

கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தனி விமானம் மூலம் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, எச்.ஏ.எல்....
Read More