மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3 ஆயிரத்து 80 கன அடியிலிருந்து 2ஆயிரத்து 313 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 103புள்ளி ஒன்பது பூஜ்ஜியம் அடியிலிருந்து 103புள்ளி ஒன்பத மூன்று அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 70புள்ளி பூஜ்ஜியம் இரண்டு டிஎம்சியாக உள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More