மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 புள்ளி ஐந்து ஒன்பது அடியிலிருந்து 101புள்ளி நான்கு ஒன்பது அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 346 கன அடியிலிருந்து 334 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 66புள்ளி ஏழு எட்டு டி.எம்.சியாக உள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More