சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது.இந்த அனல் மின்நிலையத்தில் கடந்த வாரம் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More