மேற்கு வங்கத்தில், தெற்கு தினாஜ்பூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள,அம் மாநில பா.ஜ.க, தலைவர் சுகந்தா மஜும்தார், மேற்கு வங்காளத்தில் கலிகஞ்சில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. அதையடுத்து அங்கு கற்பழிப்பு கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.இந்த சூழலில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரில்; பாஜகவின் வாக்கு வங்கி நிறைந்த பட்டியில மக்கள் வாழும் வடக்குப் பகுதியில் காவல்துறை தனது அட்டூழியத்தைத் தொடங்கி உள்ளது.அங்குள்ள அப்பாவி மக்களை கைது செய்ய சென்ற போலீசார், பாஜக பிரமுகர் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More