மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ஆம் ;தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் உயிரிழப்புடன் பல பாஜகவினர் வீடுகள் தீக்கிரையாகின.இதையடுத்து வன்முறை நடைபெற்ற பகுதிகளில் துணை ராணுவம் களம் இறக்கப்பட்டனர். இந்நிலையில், பிர்பூமின் சில பகுதிகளில் மத்திய படைகள் கொடி அணிவகுப்பு நடத்தின.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More