Mnadu News

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகள் நிறைந்த பை பறிமுதல்: 8 பேர் கைது.

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகள் நிறைந்த பை தொடர்பாக பேசியுள்ள காவல் துணை கண்காணிப்பாளர்;,பிஷ்ணுபூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டோம். அப்போது அதிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பையைக் கொண்டு வருகின்றனர் என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends