Mnadu News

மேற்கு வங்கத்தில் 16 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை

மேற்கு வங்கத்தில் 16 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை

மேற்கு வங்கத்தில் 2014 ஆம் ஆண்டு 2 இடங்களைப் பெற்ற பா.ஜ.க. தற்போது 16 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகித்துள்ளது .

Share this post with your friends