Mnadu News

மேற்கு வங்க கட்சிகளுக்கு இடையேயான மோதலில் ஒருவர் உயிரிழப்பு 5 பேர் காயம்.

மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 63 ஆயிரத்து 229 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் ஜூலை 8-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஜூலை 11 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிலஸ் முதல் அமைச்சர்; மம்தா பானர்ஜி தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் பெஹாரில் நடந்த கட்சிகளுக்கு இடையேயான மோதலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். 5பேர் காயமுற்றனர்.,இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நடந்த அரசியல் வன்முறையில், இதுவரை 11பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share this post with your friends