Mnadu News

மே 5-ஆம் தேதி தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.

தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவையொட்டி மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இந்த விடுமுறையை ஈடுசெய்ய மே 20 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends