உத்தரபிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், தீயணைப்பு படையினர் உள்பட 9 ஆயிரத்து 55 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் பணி நியமன ஆணை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பிரதமர் மோடியின் உரை காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதில்,ஒருகாலத்தில் மோசமான சட்டம்-ஒழுங்கு சூழ்நிலை, மாபியாவுக்கு பெயர்போனது உத்தரபிரதேசம். இன்று சிறப்பான சட்டம்-ஒழுங்கு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக உள்ளது’ என்றார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More