சத்தீஸ்கரில் துர்க்கில் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா,மோடி அரசு ஊழல் செய்ததாக எதிர்க்கட்சிகளால் கூட குற்றம் சாட்ட முடியாது. அதே நேரம்,கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள், இந்தியாவில்; ஊடுருவி, நம் ராணுவ வீரர்களை கொன்றனர்.இதையெல்லாம்;, அப்போதைய காங்கிரஸ் அரசு அமைதியாக பார்ததுக் கொண்டிருந்தது.இந்த சூழலில், மோடி பிரதமரான பிறகும், பாகிஸ்தான் மீண்டும்; அதையே செய்ய முயன்றது,அதையடுத்து,10 நாட்களுக்குள், சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் விமானத் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More