மத்தியப் பிரதேச மாநில தலைநகரான மந்திராலயாவில் முதல் அமைச்சர்; சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், ஆறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.இதனை, அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More