பீகாரில் உள்ள லக்கிசராய் நகரில் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என்று பல்து பாபு நிதிஷ் குமார் கேட்கிறார்.அவரக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன், நீங்கள் யாருடன் அமர்ந்து, யாரால் முதல்வரானீர்கள் என்று கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.இந்த ஒன்பது ஆண்டுகள ஆட்சியில், நாட்டுக்கு பிரதமர் மோடியால் ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன என்று பேசியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More