Mnadu News

யாருக்கு வெற்றி என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்:பரூக் அப்துல்லா பேட்டி.

ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவிடம், கர்நாடக தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், முதலில் கர்நாடக தேர்தல் முடிவைப் பார்ப்போம்.அப்போது தான் பொதுமக்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்? என்று தெரியும்.அதே நேரம், பொது மக்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் யாரை மாற்ற விரும்புகிறார்கள் அல்லது யாருடன் இருக்க விரும்புகிறார்கள்? என்பதை கர்நாடக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More