ரஜினி மீதான ரோஜாவின் விமர்சனம் குறித்து பேசியுள்ள தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் மீது ரஜினிகாந்த் எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. தனது கட்சி தலைவர்களை ஜெகன்மோகன் ரெட்டி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்க மாட்டார்கள். விமர்சித்தவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள். ரஜினிகாந்தை, ரோஜா உள்ளிட்டோர் விமர்சித்ததற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தெரிவித்துள்ளார்.

திடீரென ஆற்றில் கவிழ்ந்த அமைச்சர் பயணித்த படகு: பதறிப்போன அதிகாரிகள்.
தெலங்கானா மாநிலம் அமைந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மாநிலத்தின் பத்தாம்...
Read More