Mnadu News

ரத்தத்தால் எழுதி தாரேன்; ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெற வாய்ப்பில்லை: எடியூரப்பா ஆருடம்.

10ஆம் தேதி நடக்க உள்ள சட்டப் பேரவை தேர்தலில், ஹப்ளி தர்வாட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஷெட்டர் போட்டியிடுகிறார்.தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரங்கள் செய்து வருகிறார்.இந்நிலையில், கர்நாடகா மாநிலம் ஹீப்ளியில் நடைபெற்ற பா.ஜ.க, நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ள முன்னாள் முதல் அமைச்சர்; எடியூரப்பா, ஹப்ளி தர்வாட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெற மாட்டார். இதனை ரத்தத்தால் எழுதி தருகிறேன். இவ்வாறு அவர் உறுதிப்பட பேசினார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More