Mnadu News

ராஜஸ்தானை நோக்கி நகரும் பிப்பர்ஜாய் புயல்: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.

அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாக்குவா போர்ட் அருகே கரையைக் கடந்தது.அதையடுத்து, பிப்பர்ஜாய் புயல் தற்போது, ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக ராஜஸ்தானின் ஜலோர், பார்மெர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,இவ்விரு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.அதோடு, அதிகபட்சமாக 200 மில்லி மீட்டர் மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More