Mnadu News

ராஜீவ் கொலையாளிகள் போல என்னை விடுவியுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு.

மனைவியை சொத்துக்காகக் கொலை செய்து, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு, சாகும் வரை பரோல் எதுவும் வழங்கப்படாமல், ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 80 வயதான சுவாமி ஷ்ரத்தானந்த் சார்பில், அவரது வழக்குரைஞர் வருண் தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்தது போல, என்னையும் விடுவியுங்கள் என்று கோரி உள்ளார்.

Share this post with your friends