Mnadu News

ராட்சத விண்கல், பூமியை கடந்து செல்லும்: நாசா விஞ்ஞானிகள் தகவல்.

விண்வெளியில் ஏராளமான பிரமாண்ட விண்கற்கள் சுற்றி வருகின்றன. ,வை பூமியின் மீது மோதி பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் கூட, சில பிரமாண்ட விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக வந்து சென்றன .இந்த நிலையில் ராட்சத விண்கல், பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 எச்வி 5 என்ற விண்கல் பூமியை கடக்கவுள்ளதாக கூறிய நாசா, சுமார் ஆயிரத்து 7 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 62 ஆயிரத்து 723 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கும் என தெரிவித்துள்ளது.

Share this post with your friends