சில தினங்களுக்கு முன் ப்யூரே ராம்தீன் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோயில் வருகிறது, ஆனால் வந்திருக்க வேண்டிய ‘ராமராஜ்யம்’ எங்கும் காணப்படவில்லை. நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்களுக்கு வீடுகளும், குந்தைகளுக்கு நல்ல கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தங்கள் பயிர்களுக்கு நல்ல விலை இவையெல்லாம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்துக்கள் அனைவரையும் விழிப்படையச் செய்ய ஒன்றாக உழைத்து ராமர் கோயில் கட்டுவதற்கான பிரசாரத்தைத் தொடங்கினார்கள். இந்துக்கள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களின் ஆதரவையும், நன்கொடைகளையும் பெற்று ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று தொகாடியா கூறினார்.

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.
தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...
Read More