இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி. பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் குடியரசுத்தலைவரை சந்தித்து உரிமை கோருகிறார் மோடி. பிரதமர் மோடி உடன் பா.ஜ.க தலைவர் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத்சிங் ஆகியோரும் குடியரசுதலைவரை சந்திக்கின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More