Mnadu News

ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம்: அமைச்சரவை செயலாளர் அறிவிப்பு.

ரா அமைப்பின் செயலாளர் பதவியை வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவி காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில், அமைச்சரவை செயலகத்திற்கான தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்பு செயலாளராக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான ரவி சின்ஹாவை ரா உளவு அமைப்பின் புதிய செயலாளராக நியமனம் செயவதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு வழங்கி உள்ளது. என்று அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு செயலாளர் தீப்தி உமாசங்கர் தெரிவித்து உள்ளார்.

Share this post with your friends