ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சத்தா வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தனது பங்களாவை புதுப்பித்துள்ளார். அதே நேரம் ,டெல்லி சிவில் லைன் பகுதியிலுள்ள பங்களாவுக்கு திரைச்சீலைகளுக்கு மட்டும் 97 லட்சம் ரூபாயும்;;, வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பல் கற்களுக்கு 3 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ,...
Read More