Mnadu News

லக்னோ விரைவில் லக்ஷ்மன் நகரி என மாற்றப்படும்.

லக்னோ விரைவில் லக்ஷ்மன் நகரி எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று உத்தரப் பிரதேச துணை முதல் அமைச்சர் பிரதேஷ் பதாக் தெரிவித்தார். பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட உத்தரப் பிரதேச துணை முதல் அமைச்சர்பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளைப் பற்றி ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். பின்னர், சூரியவா பகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையையும் அவர் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர் லக்னோ விரைவில் லக்ஷ்மன் நகரி எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Share this post with your friends