வினோத் குமார் இயக்கத்தில் ரமணா மற்றும் நந்தா முதல் முறையாக தயாரிக்கும் பான் இந்தியா திரைப்படம் விஷால் மற்றும் சுனைனா போன்ற பலர் நடித்து இந்த மாதம் வெளியாக உள்ள படம் “லத்தி”.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், பீட்டர் ஹீன் ஸ்டண்ட் இயக்கத்தில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் உருவாகி உள்ளது இப்படம்.

இதற்கு முன்பு வெளியாகி பல பிளாக் பஸ்டர் வெற்றிகளை குவித்துள்ள விஷாலின் வழக்கமான ஃபார்முலா படமாக லத்தி உருவாகி உள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் முதல் பாடல்கள் வரை அனைத்தும் ரீச் ஆகி உள்ள நிலையில், படத்தின் டிரைலரை இன்று படக்குழு வெளியிட்டு உள்ளது. ஒரு சிறந்த மசாலா படமாக அமைந்து உள்ளது என்பது டிரைலரில் தெரிகிறது.

டிரெய்லர் லிங்க் : https://youtu.be/jc1syANigiQ