சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,9 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் மோக்கா புயல் 14 ஆம் தேதி வங்கதேசம் – மியான்மர் இடையே அதி தீவிர புயலாகவே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் கரையை கடக்கும்போது 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.,இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More