கொல்கத்தாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய மேற்கு வங்க முதல் அமைச்சர்; மம்தா பானர்ஜி, பொதுமக்கள் வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் எல்ஐசி ஆகியவற்றில் பணம் செலுத்தியுள்ளனர்.இந்த நிறுவனங்கள் மக்கள் பணத்தை பல்வேறு வியாபாரிகளுக்கு கடனாக அளித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால், வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் எல்ஐசி ஆகியவற்றில் மக்கள் செலுத்தியுள்ள பணம் என்னவாகும் என்று தெரியாததால் பயம் கலந்த கவலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More