கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வது பொதுவானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இதன்படி, நவம்பர் மாதத்திற்கான எரிவாயு உருளையின் விலை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை 116 ரூபாய் குறைந்து ஆயிரத்து 893 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்துக்கான 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை மாற்றமின்றி ஆயிரத்து 68 ரூபாய்க்கு விற்பனையாகிறது

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More