Mnadu News

வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்.சமூக ஊடகங்களில் இப்படி கீழ்தரமாக சிலர் அரசியல் செய்வதை கடுமையாக கண்டிக்கிறேன.வதந்தி பரப்புபவர்கள நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ஆவர்.பீகார் முதலமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends