Mnadu News

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை . காங்கிரஸ் தலைவர் 1 ,93 ,652 வாக்குகள் பெற்றுள்ளார் .ஏறக்குறைய ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட அமேதி மற்றும் வாரணாசி தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends