Mnadu News

வரும் சனிக்கிழமை பள்ளி,கல்லூரிகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி விடுமுறையுடன் மறுநாள் அதாவது 25 ஆம் தேதியும் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கூடுதலாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும்; 19 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை செய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share this post with your friends