வரும் 14 ஆம் தேதியை ”COW HUG DAY” ஆக பசு விரும்பிகள் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள் என மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற வரும் 14ஆம் தேதியை ”COW HUG DAY’ தினமாக கொண்டாட வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More