Mnadu News

வரும் 24-ஆம் தேதி வரை பூத் சிலிப்: தேர்தல் அலுவலர் தகவல்.

வரும் 24-ந்தேதி வரை வழங்கப்படவுள்ள இந்த பூத் சிலிப்பை இன்று காலை 8 மணி முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்து தேர்தல் அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் பெற முடியாத அல்லது கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறும் நாளன்று அந்தந்த வாக்கு சாவடிகளிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends