ஜகார்த்தா இவ்வாறு கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கு நான்கு காரணிகளை பொறியாளர்களும், புவியியல் நிபுணர்களும் கண்டறிந்துள்ளனர்.அதாவது, நிலத்தடி நீர்மட்டம் வறண்டுபோனது, அதிகப்படியான கட்டடங்களால் அழுத்தம், நிலப்பரப்பில் அதிகப்படியாக இருக்கும் தளர்வான வண்டல் மண்ணில் ஏற்பட்ட இறுக்கம், புவித்தட்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் இதற்கக் காரணங்களாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.ஆனால், இதில் முக்கியமானதாக, நிலத்தடி நீர் வறண்டதும், அதிகப்படியான கட்டடங்களின் அழுத்தமுமே என்று கூறப்படுகிறது.

பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய நடிகை கஜோல்: ரசிகர்களை அதிர்ச்சி.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த...
Read More