ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் இந்தியில் பதிவிட்டுள்ள ட்வீட் செய்தியில், ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மீண்டும் இதேபோன்று நிகழும். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணத்தின்போது கர்நாடகத்தில் காணப்பட்ட சூழல் தேர்தல் முடிவுகளில் தெளிவாகக் காணப்படுவதாக பதிவில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும்...
Read More