Mnadu News

வழக்கை திரும்பப் பெற்ற கி.வீரமணி.

பெரியார் எழுத்துகளும், கருத்துகளும் தங்களுக்கே சொந்தம் என்று கடந்த 2008- ஆம் அண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திரும்பப் பெற்றுள்ளார்.

Share this post with your friends