இப்போது, காங்கிரஸ் கட்சி குடியரசுத்தலைவர் மீது மிகுந்த மரியாதையையும் பாசத்தையும் காட்டுகிறார்கள்.அப்படியானல், ஏன் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார்கள்;?. இப்போது பாஜக ஆதிவாசிகளை இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். இவை அனைத்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும், சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளைப் பெறவும் நடத்தப்படும் நாடகம் மட்டுமே என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More